Skip to content
கல்யாணம்@ at the rate of

கல்யாணம்@ at the rate of

69
681
EBOOK
Completed

About

ரெஜினா விபத்தின் காரணமாக சக்கர நாற்காலியில் முடங்கி போகிறாள். அவள் தந்தையிடம் பணிபரியும் ஆனந்த் அவளை திருமணம் செய்ய ஒப்புகொள்கிறான். அவளை மணம் முடிக்க பணம்தான் காரணம் என்று அவளிடம் செய்கிறான். பணத்தால் காதலை வாங்க முடியுமா? வாசித்து பாருங்கள் கல்யாணம்@

© 2024 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

கல்யாணம்@(at the rate of)

1

காலை வேளை. அலுவலக நேரம் நெருங்க நெருங்க அந்த மாநகர பேருந்து நிறுத்தத்திலும் மக்கள் கூட்டம் மெது மெதுவாக அதிகரித்துக் கொண்டிருந்தது. எட்டு மணியைப் போல வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை.

அந்தப் பேருந்தை நம்பியிருந்தவர்கள் முகத்தில் கவலையும் பதட்டமும் அதிகரிக்க, எதனால் தாமதம் என்று அங்கிருந்தப் பலர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap