
வெண்மணியின் காத(வ)ல் தீவிரா..
0
11
SERIES•
Ongoing
About
எரிதணலில் புதைந்திடவா ககனின் மர்ம தேடல்..
இரு பெரும் மாயத்தீவுகளில் உலா வரும் இரு பெரும் காவல் நாயகர்களின் காதல் தீவிரம்..
தகித்திடும் சூரியனின் கதிர்கள் உச்சியில் நின்று அனைவரையும் அனலில் வாட்டியெடுக்க, ஏனென்றே தெரியாமல் மனதிற்குள் இனம் புரியா உணர்வெழவும் உருத்திரனின் வீட்டிலிருந்து கிளம்பினான் ககன். கால் போன போக்கில் போனவனது கால்கள் நேராக சென்று நின்றது சலசலத்து ஓடும் ஒரு சிற்றோடையின் முன்பு தான். அந்த சிற்றோடையின் கரையோரம் நின்றவன், கண்ணாடி போல் தெளிவாக ஓடும் அந்த நீரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று அந்த நீரின் உள்ளே இருந்து வெண் சங்கொன்று மேலே வந்தது. அந்த சங்கின் மத்தியில் நீள்வட்ட வடிவில் ஒரு...
Loading...
Enjoyed this?
Sign in to clap