Skip to content
யாசகனின் ராட்சசியவள்

யாசகனின் ராட்சசியவள்

43
172
SERIES•
Ongoing
Martina Author
Martina Author

About

இது ஒரு பிச்சைக்காரன் கதை தான், தன் பிசினஸ் எதிரி யாதவ் கூட டீல் பேசி பிச்சை எடுக்க ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து பிச்சை எடுக்குறான், இது எல்லாம் யாரு அந்த ரித்திகா? எதற்காக இந்தியா வந்தான்?
யாசகனின் காதல் 1 மெரினாவின் அலைகளுக்கு நடுவே சென்னைக்கு ஒரு அடையாளம் என்றால் அது மெரினா கடற்கரைதான். சூரியன் உதிக்கும் வேளையிலும், அஸ்தமிக்கும் அழகிலும், இரவின் நிலவொளியிலும் லட்சக்கணக்கான கனவுகளையும், கவலைகளையும் சுமந்து நிற்கும் அந்தப் பிரமாண்டமான மனப்பரப்புன அது மெரினா கடற்கரை தான். மெரினா கடற்கரையின் ஆரவாரமான கூட்டத்திற்கு மத்தியில், அந்தப் பிச்சைக்காரன் வழக்கம்போல அமர்ந்திருந்தான். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அவனது கருவிழிப் பார்வையில் ஏதோ ஒரு தீர்க்கமான சிந்தனை...
Loading...

Enjoyed this?

Sign in to clap