Skip to content
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி

41
851
EBOOK•
Completed#Romance #tamilnovel #villagelove #villageromance #romcom #comedy #monishanovels

About

அக்காவை மலேசியாவிற்கு பிரித்து அழைத்து செல்லும் மாமா மீது வஞ்சம் கொள்ளும் நாயகன். பல வருடங்கள் கழித்து இந்தியாவிற்கு வரும் மாமன் மகளை தன் மீது காதல் வயபப்ட வைத்து மணம் முடித்து மாமனிடமிருந்து பிரிக்கும் அவன் யுக்தி வேலை செய்தாது. நெல்லை தமிழில் தித்திக்கும் ஒரு காதல் கதை

© 2018 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி

1

பொறாமை தீ

அந்த சமையலறை ஒரே அமளிதுமளிப் பட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது கலகலவென பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதில் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ரஞ்சனும் மோகனும் லேசாய் கலக்கமடைந்தனர்.

"அப்படி என்னதா ண்ணா அவ பண்ணிட்டிருக்கா?" மோகன் கொஞ்சம் அஞ்சிய தோரணையில் தன் தமையன் ரஞ்சனிடம் வினவ,

"தெரி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap