Skip to content
சந்திரனின் காதலி 💔

சந்திரனின் காதலி 💔

93
127
SERIES
Ongoing#Lovely#Love marriage#Romantic#Romance#Kathal#Forced marriage#Ceo#Company CEO#Company president love#Billionaire love
KalaiSKwriter
KalaiSKwriter

About

ஒருவன் வாழ்வில் சந்தேகம் என்ற கொடிய நோயில் நுழைந்தால் அந்த வாழ்க்கை எப்படி நரகமாகும் என்பதையும் அப்படி சந்தேகத்தால் அழிந்த ஒருவன் மீண்டும் தன் வாழ்க்கையை எப்படி மீட்டு எடுக்கிறான் என்பதுமே இந்த கதையாக இருக்கிறது.. ஆம் சந்திரன் நம் கதாநாயகன் அவனின் வாழ்க்கையில் ஒளியாக வந்தவளை சந்தேகத்தால் தொலைத்து விடுகிறான், மீண்டும் சந்திக்கிறான் அவளைப் போலவே ஒருத்தியை.. இறந்து விட்டதாக நினைத்தவள் மீண்டும் எப்படி உயிரோடு வருகஇந்த கதையை முழுவதும் படித்து விட்டு உங்களது கருத்தை கூறுங்கள் உங்களது ஆதரவை தாருங்கள்
பகுதி: 1 பகுதி:1 என் சொத்தே அழிஞ்சாலும் சரி அவ வரனும்🔥 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கைகளில் குழந்தையோடு கண்களில் கண்ணீர் மல்க சிங்கம் போல் இருந்தவனின் உடலும் ஆங்காங்கே சிதைந்து காணப் பட தன் உடலில் காயங்கள் இருப்பினும் தன் குழந்தை மேல் ஒரு கீறல் கூட விழாமல் பார்த்துக் கொண்டவனை பார்த்த நடுத்தர பெண் ஒருத்தி அவனை நோக்கி வந்தவள் அவன் கையில் இருக்கும் அந்த குழந்தையை கொத்தாக பிடுங்கிக் கொண்டு போக ‘ என் குழந்தை என் குழந்தைய என் கிட்ட குடுங்க என் குழந்தை “என்று கத்தியவனை பத்து பேர் சேர்ந்து பிடித்துக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap