Skip to content
ஆண்டி ஹீரோவா நானு

ஆண்டி ஹீரோவா நானு

41
184
SERIES•
Completed#AntiHerovaNaanu#Amydeepz#BestRomance#FamilyDrama
KD Nirmalan
KD Nirmalan

About

டைவர்ஸ் கேட்டு வந்தவளுக்கு தாலி கொடுத்த புண்ணியவானும், நான் என்ன கேட்டேன், நீ என்ன கொடுத்தேன்னு அவனே பாடா படுத்துற பஜாரியும் நடத்தற அடிபிடி காதல்தான், ஆண்டி ஹீரோவா நானு கதை!
❤️ அத்தியாயம் ஒன்று ❤️ நீதிமன்றம் வெள்ளை கட்டிடத்துக்குள் ஆங்காங்கே ஆட்கள் கருப்பு வெள்ளை அங்கிகள் கொண்டு நடைபோட, பணியாளன் ஒருவன் நீரில் முங்கி பிழிந்த மோப்பை தரையில் இழுத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அறைகளாய் அவன் கடக்கையில், ஏழாவது அறையில் கேட்டது கணீரென்ற குரல் ஒன்று. ''சுரேஷ்!!!'' விழுந்தடித்து ஓடினான் குமாஸ்தா பையன் அழைத்தவனின் அறைக்குள். அறைக்கு வெளியவோ, தலை திருப்பி பார்த்த பணியாளன் புரிந்துக் கொண்டான், அக்குரலுக்கு சொந்தக்காரன் இன்முகக்காரனே என்று. ''சோரி!! சோரி!!'' என்றக் குரலோ...
Loading...

Enjoyed this?

Sign in to clap