
கண்ட முதல் நாளே இதயத்தை திருடிவிட்டாயடி
23
259
SERIES•
Completed#love #family #villagestory
அத்தியாயம் 1 கரியபெருமாள்வலசை அழகான கிராம். அந்த ஊரில் கோயில் கொண்டு இருக்கும் தெய்வத்தின் பெயரே ஊரின் பெயர் கரியபெருமாள்வலசை. "வாங்க பிரண்ட்ஸ் நாமும் அந்த ஊரை சுற்றி பார்த்துட்டு வரலாம்." சென்னையில் இருந்து 240 கிலோமீட்டர் பிரயாணம் செய்து வந்தாச்சு. பஸ்சை விட்டு இறங்கினதும் “வாவ்வ்..." அப்படி தான் எல்லோரும் சொல்லுவாங்க. ஏன்னா இதயம் படத்தில் பிரபு தேவா பாடுவார். ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சு போச்சு டா” என்று பாடுவார் இல்லையா?... இப்ப சென்னை மட்டும் இல்லாமல் சென்னையை சுற்றி பல கிலோமீட்டர்...
Loading...
Enjoyed this?
Sign in to clap