Skip to content
தொலைதூர வெளிச்சம் நீ

தொலைதூர வெளிச்சம் நீ

0
5
SERIES•
Ongoing#love, #family, #fiction

About

விருப்பம் இல்லாமல் மணந்த கணவன். பெற்றோருக்காக வாழும் பெண்ணின் கதை.
அத்தியாயம் 01 ஈக்களின் கூட்டம் போல் எங்கும் கருப்பு வெள்ளை உடைகளில் மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார்கள். ஆங்காங்கே காக்கி உடையில் நிற்கும் காவலாளி அருகே உள்ள குற்றவாளியிடம் எப்படியாவது பேசிவிடலாம் என்று தவிப்பாய் நிற்கும் அவர்களது குடும்பத்தார்கள். ஒரு கையில் கருப்பு கோட்டையும், சில கோப்புகளையும் ஏந்தியபடி அங்கும் இங்கும் இளம் வயது முதல், வயதானர் வரை நடந்து கொண்டிருக்கும் வக்கீல்களின் எண்ணிக்கை கண்டு வியந்து தான் போனாள் சிவன்யா. சென்னை உச்சநீதிமன்றத்தில் குடும்ப நலப் பிரிவின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap