
அன்பென்ற மழையிலே
944
12.6k
SERIES•
Completed#deepasenbagaathan, #love&affection, #village
About
love story
மழை-1 சோழவந்தான், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அமைந்த அழகர் இல்லம், ஆளும் பேரும் வரப்போகப் பரபரப்பாக, கொண்டாட்டமாக இருந்தது. அழகரின் மகள் எழில் அரசியின் திருமணம் ஞாயிறு அன்று நடக்க இருக்க, இன்று வெள்ளிக்கிழமை பந்தற்கால் ஊன்றுகின்றனர். அழகர், மரகதம் தம்பதிக்கு இரண்டு மகன் இரண்டு மகள், மூத்தவர் மூவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்க, ஏழுவருட இடைவெளிக்குப் பின் பிறந்த இளைய மகள் எழிலரசிக்கு, சிலபல காரணங்களால் அவளது இருபத்தி ஐந்தாவது வயதில் அந்த ஊர் பேச்சு வழக்கில் சற்று தாமதமாக மணமுடிக்கின்றனர்....
Loading...
Enjoyed this?
Sign in to clap