
இரு துருவங்கள்
10
1.0k
EBOOK•
Completed#thriller #investigation #love #romance #monishanovels #iruthruvangal
About
அவள் வண்ணமயமாய் மாயாஜாலங்கள் புரியும் வானம்!
அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி!
அவள் சீதைதான்... அவன் ராமன் அல்ல
பெண்களை மயக்குவதில் அவன் அர்ஜுனன்தான்
அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல
© 2018 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
இரு துருவங்கள்
1
அறை எண். 603
பதினைந்து மாடி உயர கட்டிடம்.
வண்ண விளக்குகள் எங்கும் மின்னிக் கொண்டிருந்தன.
சுற்றிலும் பசுமையான புல்வெளிகள் படர்ந்திருந்தன. வரிசையாக விலை உயர்ந்த வாகனங்களின் அணிவகுப்புகள். அந்தக் கட்டிடத்தின் உச்சத்தில் கோபுரம் போல் அமைக்கபட்டிருக்க, சென்னை மாநரகத்தில் அந்தக் கட்டிடம் நூற்றாண்டுகள் முன் வடிவம
...Loading...
Enjoyed this?
Sign in to clap