Skip to content
அரக்கனின் சுந்தரி அவள் - பகுதி 1 | Arakkanin Sundhari Aval - Part 1

அரக்கனின் சுந்தரி அவள் - பகுதி 1 | Arakkanin Sundhari Aval - Part 1

106
4.1k
SERIES
Completed#antihero#antiherolovestory#TamilEbooks#TamilFiction#TamilStory#RomanticThriller#தமிழ்நாவல்கள்#காதல்#DarkRomance#RevengeRomance#ForcedMarriage#ArrangedMarriage#tamilnovels#tamilromance#arakkaninsundhariaval#அரக்கனின்சுந்தரிஅவள்#monicasathish#monicasathishnovels#NewRelease#TrendingTamilstory#besttamilstories#Newtamilstories2026

About

அன்பு வாசகர்களுக்கு வணக்கம் !! 'அரக்கனின் சுந்தரி அவள்' - இது வெறும் காதல் கதையல்ல; அதிகாரத்திற்கும் அன்பிற்கும் இடையே நடக்கும் ஒரு பெரும் போர். தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கும் ருத்ரன், அவன் விரித்த வலையில் அறியாமல் சிக்கிக்கொள்ளும் சுந்தரி. இவர்களின் வாழ்வில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களும், ஒரு மெல்லிய காதல் வன்மத்தை வெல்லுமா என்பதுமே இக்கதை. உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் என்னோடு இணைந்தமைக்கு நன்றி. உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்பார்க்கும், மோனிகா சதிஷ்.
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ மணி மந்தர காரிநீயே மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளானநீ, தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ, தயாநிதி விசாலாட்சி நீ தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ சரவணனை யீன்ற வளும் நீ, பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்த்தவளும் நீ, பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ பிரிய வுண்ணாமுலையு நீ ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீயே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. என்று காமாட்சி விருத்தத்தை பக்தியோடு பாடி முடித்து, சாம்பிராணி...
Loading...

Enjoyed this?

Sign in to clap