Skip to content
கைபேசி களவாடும் கனவு நீ!

கைபேசி களவாடும் கனவு நீ!

22
212
SERIES•
Completed
அன்று காலை கமிஷனர் அலுவலகம் பரபரப்போடு இருந்தது... மதுரையில் அசிஸ்டன்ட் கமிஷ்னராக இருந்து விட்டு இப்பொழுது பிரமோசனில் சென்னைக்கு மாற்றல் ஆகிவரும் புது கமிஷ்னரை வரவேற்கும் பொருட்டு தான் இந்த பரபரப்பு... சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் காவல்துறை வாகனம் ஒன்று ஸ்டேஷன் வாசலியில் வந்தவுடன் அனைவரும் வாசலுக்கு விரைந்தனர்... காரில் இருந்து காக்கி யூனிபாமில் கம்பீரமாக இறங்கினான் "அரவிந்த் கிருஷ்ணன் IPS"....காற்றில் அலையும் கேசமும் கண்களில் கூலர்சும் அவன் கம்பீரத்துக்கு மேலும் மெருக்கேற்றியது.... புது ஆணையரை...
Loading...

Enjoyed this?

Sign in to clap