
பூவுக்குள் போர்க்களம் செய்வதும் காதல்
1
31
EBOOK•
Completed#love
About
Love story
பூவுக்குள் போர்க்களம்
செய்வதும் காதல்..
"அம்மா" என ஜெயந்தி அழைக்க தனது போனை பார்த்துக் கொண்டிருந்த ரேகா திரும்பி பார்த்தாள்.
வீட்டு வேலை செய்யும் ஜெயந்தி கையில் எதையோ வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.
என்ன ஜெயந்தி?
மா துவைக்கும் போது நவீன் தம்பியோட ஷர்ட் பாக்கெட்ல இருந்துச்சு. ஏதோ முக்கியமானதா இருக்கும்ன்னு கொண்டு வந்தேன்.
சரி நீ போ என் கையில் வாங்கியவள் அந்த சீட்டை எடுத்து பார்க்க அது ஒரு நகைக்கடை பில்.
5 லட்சத்திற்கு வைர நெக்லஸ் எடுக்கப்பட்டிருந்தது. அதை பார்த்தவளுக்கு கோபமா வர..
இவனை என்னதான
...Loading...
Enjoyed this?
Sign in to clap