Skip to content
நீ என்பதே நானாக!

நீ என்பதே நானாக!

10
38
BLOG•

About

பாசம் பந்தம் இவற்றை எல்லாம் தாண்டி பணம் இருந்தால்தான் இந்த சமுதாயத்தில் மதிப்பு என்ற மெடிரியலிஸ்டிக் மனநிலைக்கு வந்திருந்தாள் ஜானவி. வாழ்கையில் எல்லாவற்றையும் கணக்குப் போட்டு வெறும் கணக்கீடாக மட்டும் பார்க்கத் தெரிந்த இந்த காரிகைக்குக் காதல் பாடம்(ல்) கற்றுத் தர ஒருவன் வருவான்.

நீ என்பதே நானாக நாவல்

என்னுடைய நாவல்களில் அதிகம் வாசிக்கப்பட்ட நாவல்களில் ஒன்று. அது என்னுடைய பெஸ்ட் என்று சொல்ல மாட்டேன். ஆனால் பீல் குட் உணர்வை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டதால் வாசகர்கள் விரும்பி வாசித்தனர்.

இந்த நாவலை தினமும் இரவு ஒரு பதிவாக தருவது என்று முடிவு செய்திருக்கிறேன். மழைகாலத்தில் பருகும் காபியை போல உங்கள் உணர்வை இந்த நாவல் தொட்டுச் செல்லும் என்று நம்பகிறேன்

விரைவில் ஜானவி செழியனுடன் உங்களை சந்திக்கிறேன் - நன்றி

Loading...

Enjoyed this?

Sign in to clap