Skip to content
மாறினேன் பாவையாலே!

மாறினேன் பாவையாலே!

34
310
EBOOK•
Completed#Police hero#Social message

About

மூன்று மீனவப் பெண்களின் மர்மமான தற்கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மையை கண்டுபிடிக்க களம் இறங்கும் ஏசிபி நெடுமாறன். அதே நேரத்தில் ஒரு சிறிய பொய்யால் அவன் வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்கிறாள் காவ்யா. மர்மம், உணர்ச்சி, எதிர்பாராத காதல்—இவை எல்லாம் இணையும் கதை தான் “பாவை”.
பாவை- 1 'கைது செய் கைது செய் மீனவப் பெண்களின் தற்கொலைக்கானவர்களைக் கைது செய்' என்று விடாமல் சத்தம் எழுந்தது போராட்டத்தில். ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று மீனவப் பெண்கள் ஒரே இடத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டர். அதுவும் ஒரு வெள்ளைத்தாளில் 'எங்களின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று காவல்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும்' என்று எழுதி வைத்து விட்டுத்தான் பொது இடத்தில் தூக்கிலிட்டும் கொண்டனர். முதலில் இவ்வழக்கில் சுறுசுறுப்பாக இருந்த காவல்துறை பின்பு நாளாக நாளாக மெத்தனம் காட்டிட, மொத்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap