
மீண்டும் அவள்
12
20
SERIES•
Ongoing#love#soulful#Missing#sacrificinglovestory
About
விக்ரம்.
ஒரு எழுத்தாளன்.
அனாதையாக பிறந்த அவன், உலகத்தில் முதன்முறையாக “சொந்தம்” என்ற உணர்வை கண்டது அவளிடம்.
அவள் சிரிப்பு, அவன் இருளில் ஒரு விடியலாய் இருந்தது.
ஆனால் ஒரு விபத்து!
ஒரு கணம்!
அவளை அவனிடமிருந்து பறித்துச் சென்றது.
அந்த நாளிலிருந்து,
விக்ரம் மனிதர்களை விட்டு விலகினான்.
நகரத்தின் சத்தத்தை விட்டு,
ஒரு காட்டின் அமைதியில் தன் வலியை புதைத்தான்.
அவன் வாழ்வில் களமிறங்கும் ரக்கடான தேவதை
இறுதியில் அவன் அவளை கொன்றாளா? அல்லது அவன் மனதை வென்றாளா?
மேகம் நிலவினை முத்தமிட்டு கொண்டிருப்பதை போன்ற அரிதான காட்சிதரும் ஓர் அழகிய இரவு! சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிகப்பு, மஞ்சள், பச்சை🚦 என மூவண்ணமும் கூடிய விளக்கு அந்த சாலையின் அழகை மேலும் மேம்படுத்தும் வகையில் இருந்தது. வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவும்... நெரிசலின்மையான காரணத்தினால் அந்த ஒலி எழுப்பிகளின் சத்தம் கேட்பவர்களுக்கு இரைச்சல் தராத வகையில் மென்மையுடன் தீண்டக்கூடிய மெல்லிசையை போல் இருந்தது. பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே!💕 என்னும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான...
Loading...
Enjoyed this?
Sign in to clap