
இதயம் தின்னும் இளங்கிளியே
2
359
EBOOK•
Completed
1
நாயகி இளங்கிளி. சுருக்கமாக கிளி. வயது பத்தொன்பது.
குத்துமதிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஐந்தடி ஹைட், நாற்பத்தி ஐந்து கிலோ வெயிட். பின்னி போட்டால் அவளின் தலைமுடி முதுகில் பாதி வரை வரும். மாநிறம். மசாலா பட ஹீரோயின் போல நீள்வட்ட முகம். கண்களில் அப்பாவிதனம் அதிகம். ஆனால் அறிவு அதிகம். ரொம்ப பயந்த குணம். ஆனால் கனவுகள் அதிகம்.
இளங்கிளி கல்லூரியை விட்டு வெளியே வந்தாள். அவளை அழைத்து போக வந்த கார் தூரத்தில் நின்றிருந்தது.
அவள் காரின் டிரைவர் சீட்டில் இருந்தவன் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
"கொல
...Loading...
Enjoyed this?
Sign in to clap