
ஜென்ம பந்தமடி இது...
643
9.4k
SERIES•
Completed#Love and romance#Love after marriage#Business man and village girl love novel#Mun jenmam love
About
மலை கிராமத்தில் தொழிற்சாலை கட்ட வரும் சாமிராஜ்ஜியபதி.. அவனை எதிர்க்கும் மலை கிராமத்தை சேர்ந்து நாயகி.
இருவரின் மோதலும் எவ்வாறு காதலாக மாறுகிறது.. அந்தக் காதலுக்கான முன் ஜென்ம கதை என பயணிக்கும்.
மனதை மயக்கும் காதலுக்கும்.. இதயத்தை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்கும் நான் கேரண்டி.
ஜென்ம பந்தமடி இது...! -நிலா கிருஷி ஜென்மம் 1: நிலா மகளின் வருகையை வரவேற்று ஆதவன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தான். எங்கு பார்த்தாலும் பச்சை பட்டாடை உடுத்திய மலைமகளின் அரண்கள்...!மலையரசியை முத்தமிட்டுத் தழுவிக் கொண்டிருந்த வெண் மேகக் கூட்டங்கள்..!சுற்றியிருந்த மலைகளுக்கு நடுவில் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது அந்த அழகிய நதி...! ஆற்றுக்கு நடுவில் இருந்த பாறையில் அழகிய யுவதி ஒருத்தி அமர்ந்திருந்தாள். இள ரோஜா வண்ணத்தில் மெல்லிய பட்டுடுத்தி இருந்தவளின் ஆபரணங்களும்... நட்சத்திர...
Loading...
Enjoyed this?
Sign in to clap