
காதலடி நீயெனக்கு! காந்தமடி நானுனக்கு!
0
188
EBOOK•
Completed#aieshak # knkn #aieshaknovels
About
இந்த கதையைப் பற்றி
சக்தி சுந்தரம் - நிரஞ்சனா இருவரும் நேரில் சந்திக்க நேரிடுகிறது. முதல் பார்வையில் அவளது அழகு முகம் மனதில் பதிந்து போகிறது.. அவள் மீது மையல் கொள்கிறான். நேருக்கு நேர் பேசும்போது அவனை அறிந்தவள் போல பேசுகிறாள் நாயகி. யார் அவள்? அவனை எப்படி தெரியும்? என்று அறிய விளைகிறான் நாயகன்.. அவனின் தேடலைத் தழுவிய காவியமாய்…
கதையை படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை எனது, மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
aieshaknovels@gmail.com
நன்றி.
காதலடி நீயெனக்கு! காந்தமடி நானுனக்கு!
ஆயிஷா. K
அத்தியாயம் - 01
நெல்லைச் சீமையிலே அது ஒரு சிறு விவசாய கிராமம். பருவம் தப்பாமல் அந்த ஆண்டு பெய்து கொண்டிருந்த மழையால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அதன் விளைவாக திரும்பிய பக்கமெல்லாம் பசுமை கண்களை குளிர்வித்தது....
நிரஞ்சனா, அதிகாலை பனியையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் துணிகளை துவைத்து, குளித்துவிட்டு அருகில் இருந்த பாழடைந்த மண்டபத்தில் அவசரமாய் உடைகளை அணிந்து முடித்த போது வெளியே தூறல் ஆரம்பித்து விட்டது.
அதே சமயம் யாரோ ஓடி வந்து மண்டபத்தில் நுழைவ
...Loading...
Enjoyed this?
Sign in to clap