Skip to content
உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் -03°

உறவாய் உயிரினில் கலந்தாய் பாகம் -03°

1
8
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

உறவாய் உயிரினில் கலந்தாய் நாவலின் தொடர்ச்சி..

உறவாய் உயிரினில் கலந்தாய்..பகுதி-3

அன்று காலேஜ் முழுவதும்

விமல் சுகா பெயர் தான் அடிபட்டது..

விமலின் காதல் விவகாரம் அவனின் தந்தையின் காதுக்கு சென்றது..

அவரோ அதைக் கேட்டு

கொதித்துக் கொண்டு இருந்தார்....

இந்த காதல் விவகாரம் அவர் காதை எட்டியதும்..

அந்தப் பெண்ணின் குடும்பம் முதற்கொண்டு அனைத்தையும் விசாரித்தார்..

சாதாரண  ஜீவல்லரிக் கடை வைத்திருப்பவன்  பெண்ணையா.... தன்  மருமகளாக கொண்டு வர மகன் நினைக்கிறான்.... என்று எண்ணி தன் மகன் மேல்  கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்தார்.....

அவர் அந்தக் கல்லூரியின் சேர்மனாக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap