Skip to content
மெல்லப் பறந்தது இதயம்..!

மெல்லப் பறந்தது இதயம்..!

20
31
EBOOK
Completed#கமலிநிரஞ்சன்#lovestory#lovelife#familylove#lovecomedy
கமலி
கமலி

About

தன் கல்யாணத்தை நிறுத்த முயன்ற மதுஶ்ரீக்கு தகுந்தாற் போல தன்னை மாற்ற முயலும் ஜெகதேவ்வின் காதல் கலந்த சுவாரஸ்ய ஊடல் கற்பனைக் கதை..!!!

அத்தியாயம் 1

ப்ளாட்ஃபார்ம் நம்பர் 1

வைகை எக்ப்ரஸ்ஸில் லக்கேஜ்ஜைத் தூக்கிக் கொண்டு, 'ஏசி கோச்'சிற்குள் சென்று தங்கள் இருக்கையைக் கண்டுபிடித்து மூவரும் அடித்து பிடித்து அமர்வதற்கும் ட்ரைன் நகர்வதற்கும் சரியாக இருந்தது.

'ஹப்பாடா' என சற்று அசரும்போது "ஐய்யய்யோ" எனக் கத்தினாள் அனுஜா.

"என்னத்துக்கிடி இப்டி கத்துற எரும?!" என லக்கேஜ்ஜை மேலேத் தள்ளிக் கொண்டிருந்தவள், அனுஜா அலறியதும் நெஞ்சில் கை வைத்தபடித் திட்டினாள் மித்ரா.

"என் ஸ்நாக்ஸ் பேக்க ஆட்டோல்லயே விட்டுட்டு வந்துட்டேன்." என அழும் குரலில் அனுஜா கூறவ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap