Skip to content
திகையாதே மனமே

திகையாதே மனமே

9
246
EBOOK•
Completed

அந்தி மாலையை வழித்துக் துடைத்து விழித்தெழுந்தது அந்தகாரம். மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் இருண்மையும் ஏகாந்தமே. வானில் உள்ள மேடை அரிதாரம் பூசி அலங்காரத் திட்டாய் காட்சியளிக்கும். கண் விழிக்கும் வின்மீண்கள், கால் முளைத்த மேகக் கூட்டங்கள், தெவிட்டாத நிலவென்று வின் மேடை விடியலை அரங்கேற்றும்வரை, அலங்காரப் பாவையாய் பவனி வருவாள்.

ஆனால் மனம் சூனியமாய் இருக்கும்பொழுது, வானின் கருமைப் படர்ந்த வெட்டவெளி நம்மை விழுங்கிவிடும்‌. மிணுக்கும் வின்மீணோ, பூரண நிலவோ  வெள்ளியாய் வெளிச்சம் பாய்ச்சினாலும், மனச்சுவரை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap