Skip to content
ஏ.கே.

ஏ.கே.

28
306
SERIES•
Completed#bestromance#lovestory#love#AK#archana#tamil

About

அவள் பேரை நாளும் அசைபோடும் நெஞ்சம்…
பணம் செலுத்திவிட்டு, தான் வாங்கிய பொருட்களை ட்ராலியில் எடுத்து வைத்தவன், கடையின் உள்நுழையும் கதவருகே போடப்பட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் சென்றமர்ந்தான். கைப்பேசியில் வந்துவிழுந்திருந்த மின்னஞ்சல்களையும், குறுஞ்செய்திகளையும் நிதானமாய் வாசித்துவிட்டு, வீட்டிற்கு அழைத்தான். "ஹலோ, அம்மா நீங்க சொன்ன எல்லா பொருளும் வாங்கிட்டேன். வேற ஏதாவது வேணுமா?" "அது மட்டும் போதும்பா…" "அம்மா திரும்பவும் சொல்றேன், பக்கத்துல ஸ்வீட் கடைல நான் எல்லா பலகாரமும் வாங்கிட்டு வந்துடறேன். நீங்க பிரஷரோட தீபாவளிக்கு எதுவும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap