Skip to content
உள்ளே... வெளியே...

உள்ளே... வெளியே...

20
105
SERIES•
Completed#politics#love#revenge#bestromance#tamil#archana#ulleveliye

About

பாவங்களும் பழிவாங்கலும் கூட காதலில் தவறில்லை…

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஏ.வி.புரம் பேருந்து நிறுத்தத்தின் எதிரே கிரீச்சிட்டு நின்றது, வெள்ளை நிற ஆடி கார். பகல் பத்து மணி வெய்யிலின் எரிச்சலோடு, சாலையை மறித்துக் கொண்டு நெரிசல் ஏற்படுத்திய அந்த காரும் கோபம் மூட்ட, உரத்த ஒலியெழுப்பி எதிர்ப்பு தெரிவித்தன ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்.


கண்களை மூடி பெருமூச்சு விட்ட அனலன், தண்ணீரை ஒரு மிடறு பருகிவிட்டு, வாகனத்திலிருந்து கீழே இறங்கினான். அவனைக் கண்டதும் சரசரவென ஜனம் சூழ, எம்பி குதித்து, காரின் மேல் ஏறி நின்றான். அவனைக் கண்டு ஆர்ப்பரித்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap