Skip to content
ஒரு முடிவில் ஒரு தொடக்கம்

ஒரு முடிவில் ஒரு தொடக்கம்

18
103
SERIES
Completed#love#bestromance#tamil#archana

About

அவளது நெஞ்சத்து துடிப்புகள் அவனாக… அவனது ஆசைக் கனவுகள் அவளாக…

வசந்த காலத்தை வரவேற்றபடி ஆங்காங்கே பூத்திருக்கும் டாஃபோடில்  மலர்களையும், கான்க்ரீட் சாலையை பிளந்து கொண்டு எழுந்து நின்று தலையசைக்கும் ஜப்பான் செர்ரி மரங்களையும் ரசித்தபடி, உதட்டோர முறுவலோடு, மிதமான வேகத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ரம்யாவை, இரு கண்கள் வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தன. அவள், தன் எதிரே, தன்னருகே நெருங்கி வருவதைக் கண்டு கண்களில் ஒரு பயமும், உள்ளுக்குள் பரவசமும் படர்ந்தது, சுனிலுக்கு.


அவன் மனம் பரபரவென்று, புதைந்து கிடந்த நினைவுகளை, கண் முன்னே அடுக்கிச் சென்றது. தன்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap