
உன் பார்வைத் தூண்டிலா - Un Paarvai Thoondila
552
10.2k
SERIES•
Completed
மகிழ்ச்சியில் கண்களில் நீரோடு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தாள் சம்யுக்தா. அத்தனை நிறைவாய் இருந்தது அவளிற்கு. "அம்மா.. அப்பா.. நான் சாதிச்சிட்டேன். அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திட்டேன். அதை நீங்களும், என்கூடவே இருந்து பார்த்திருப்பீங்கனு நம்புறேன். இனி.. உங்க பொண்ணைப் பத்தி, நீங்க கவலைப் படாதீங்க. நான் சந்தோஷமா இருப்பேன்!" எனப் பதின்மூன்று மாதங்களிற்கு முன்பு இழந்த தாய்த் தந்தையரிடம் மானசீகமாய்ப் பேசிக் கொண்டாள். "என்னடா, போதுமா உனக்கு?" என்ற குரலில் திரும்பிட, காக்கி உடையில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap