Skip to content
தீம் தரிகிட பாரதி மகள்கள்

தீம் தரிகிட பாரதி மகள்கள்

52
454
SERIES•
Completed#ehyiniwritings#suspensenovel#crimestory
எயினி
எயினி

About

என்னோட முதல் கதை இது. பெண்கள் துப்பறியும் நாவல். படிச்சுப் பாருங்க. விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.
விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில், ஆதவன் தன் கடமை ஆற்ற வருவதற்கு முன்பே தன் அன்றாட கடமையை ஆற்ற தொடங்கி இருந்தாள் ஆதவி. முகத்தில் என்றும் மாறாத அமைதியான ஆடம்பரமில்லாத ஒரு சிறிய புன்னகை. சின்னஞ்சிறிய ஆயிரம் கதை சொல்லும் கண்கள், புருவ மத்தியில் சிறிய பொட்டு, நெற்றியில் திருநீறு என அமைதியான அழகி ஆதவி. மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம், சராசரி பெண்களை விட சற்று அதிக உயரம், மெலிந்த தேகம் என்று பார்ப்பவர்களை நிறுத்தி திரும்ப பார்க்க வைப்பவள் ஆதவி. பதின்ம வயதில் தாய் தந்தையரை ஒரு விபத்தில் இழந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap