Skip to content
என் காதலே நீதானடி

என் காதலே நீதானடி

230
4.1k
EBOOK
Completed
தீபஷ்வினியின் " என் காதலே நீதானடி" 1 காலை நேரம், சென்னை மாநகரம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் பகுதியில் இருந்த மிகப் பிரம்மாண்டமான பங்களாவைப் போன்ற வீட்டின் உள்ளே முதல் மாடியில், ஒரு அறையில், மொபைல் போன் ஒலித்துக் கொண்டு இருந்தது. அப்பொழுது குளித்து முடித்துத் தலையைத் துவட்டியபடி வெளியே வந்தான் கதிரவன். வயதோ முப்பது! அந்த வீட்டின் தலைமகன், தனது தம்பிக்கும் தங்கைக்கும் பாசமிகு அண்ணன், தாய்க்குத் தகப்பன் போன்றவன், தந்தைக்குத் தோழன், ‘கதிர் கன்ஸ்ட்ரக்ஷன்’...
Loading...

Enjoyed this?

Sign in to clap