Skip to content
தண்டிக்கப்பட்ட நியாயங்கள்

தண்டிக்கப்பட்ட நியாயங்கள்

30
494
EBOOK•
Completed#LOVE AND FAMILY

About

கதையின் நாயகிக்கு இதில் வயது ஐம்பது.. சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை சொல்லும் கதை..
தண்டிக்கப்பட்ட நியாயங்கள் பாகம் – 1 அஜூத்யா காந்தன் அத்தியாயம் – 1 “இங்க வா…! இந்தப் பெட்டியைப் பாரு…! எல்லாத்தையும் எடுத்துக் கிட்டியா…? ஏய் குமார்...?” ஆங்காங்கே குரல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன. போர்ட்டர்களின் நட மாட்டமும், டீ காபி விற்பவர்கள் சத்தமும் கேட்டது. கோவை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், அந்த அதிகாலை நேரத்திலும் பரபரப்பாக இருந்தது. கோவையில் இருந்து சென்னை செல்லும் அதிகாலை நேர ரயில் வண்டி. அதில் இரண்டாவது வகுப்பில், பெட்டி எண் ஆறு. பகல் நேரம் பிரயாணம் என்றாலும் வியாபார விஷயமாகவும், சொந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap