
நேசத்தை தாராயோ கல்வனே (பாகம் -1)
21
67
EBOOK•
Completed#love
About
இதமான காதல் கதை.
நேசத்தை தாராயோ.(நாவல்)
1
நான் பானுமதி ..கூப்பிடுறது பானு .
நான் நல்லவளுக்கு நல்லவள்.. கெட்டவங்களுக்கு கெட்டவள்.
யாருடைய வம்பு தும்புக்கு நான் போனது கிடையாது .ஆனா அதே நேரத்துல என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினா அது யாரா இருந்தாலும் விடக்கூடாது .
இதை நான் சொல்லல ..என்னோட அப்பா எனக்கு சொல்லி வளர்த்தது .
ஆமா இன்றைக்கு அது போல ஒரு காரியத்தை தான் செய்யப் போறேன்.
ஆட்டோவில் அந்த ஹோட்டலின் வாசலுக்கு வந்து இறங்கியவள் நிமிர்ந்து அந்த ஹோட்டலை பார்த்தாள்.
சில நிமிடம் யோசித்த படி நின்றாள் பானு..
அடுத்த நிமிடமே
...Loading...
Enjoyed this?
Sign in to clap