Skip to content
ரசாயன ரசிகா

ரசாயன ரசிகா

0
237
EBOOK•
Completed#chemicallove

About

நாயகி தெரியாமல் செய்த தவறுக்கு பழி வாங்க துடிக்கும் நாயகன்.. பழி வாங்கி பகையை தீர்த்து கொண்டானா??? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. ( வீரா - வியு)💖
ரசாயன ரசிகா ரசிகா -1 இந்த வருஷமாவது ஊருக்கு வருவியா மாட்டியா டா கீதா ஆதங்மாக கேட்டு வைக்க... அவரையே உணர்வுகள் துடைத்த முகத்துடன் பார்த்தான் அவரது மகன் வீரா.. அவனது அமைதியை கண்டு வெகுண்டெழுந்தவர்... " ஊருக்கு வர மாட்டேன், கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், தமிழ்நாட்டில இருக்க மாட்டேன்னு இப்படி பல கண்டிசன் போடுறதா இருந்தா தயவு செஞ்சு இனிமே இந்த அம்மாவை மறந்திடு... எனக்குன்னு சில ஆசைகள் இருக்கும், அதை கூட உன்னால நிறைவேற்ற முடியலைன்னா எதுக்கு டா நான் உன்னைய பெத்தேன்... சொத்து சொகமா கேட்கிறேன்... கொஞ்சம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap