
கண்களும் காதல் பேசியதே
23
291
EBOOK•
Completed#booklove
About
வார்த்தைகளால் பேசினால் தான் காதலா??? இதோ அவளது கண்களும் காதல் கவி பாடுமே, பேசாமடந்தையவள் சாயாலி. அவளது கவி ரசத்தில் நனைய வருகிறான் தமிழ் மறவன். சாயாலி💖தமிழ் மறவன்
கண்களும் காதல் பேசியதே காதல்-1 தனக்கு முன்னால் இருக்கும் அந்த குளுமையான மலை பிரதேசத்தை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் அவள். வழமைக்கு மாறாக அவள் மனம் இன்று மிகவும் மன உளைச்சலில் இருக்க , அந்த கடுமையான மனநிலையில் இருந்து கலைந்து அவளது மன உளைச்சலை போக்கும் ஒரே இடமான புத்தகத்தை தேடி சென்றாள். வழமையாக புத்தகம் படிப்பது அவளது அன்றாட பழக்கமாக இருந்தது. அவள் சிறிய வீட்டில் இருந்த ஒரு குட்டி அறையை திறந்தாள் , அவள் நிற்பதற்கு மட்டுமே இடம் இருந்தது மற்ற இடம் எல்லாம் புத்தகங்களால் நிறைந்த வண்ணம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap