
மன்னவனின் மஞ்சத்தில்
16
308
EBOOK•
Completed#familylove
About
தவறான புரிதலால் தனது கணவன் மேல் பழி சுமத்தும் நாயகி... சிறு வயதில் இருந்தே காதல் இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இடையே அது பெரிய ஊடலாகி போனது. அந்த ஊடலை சரி செய்து அவனுடன் வாழ்க்கையை பகிர்ந்து வாழ்ந்தார்களா ?
மன்னவனின் மஞ்சத்தில் மஞ்சம் -1 விடிந்தும் விடியாத காலை பொழுது.. காலை மணி ஐந்து முப்பதை காட்ட .. தலைக்கு குளித்து ஈரக் கூந்தலுடன் வாசலுக்கு வந்தவள் , வாசலை பெருக்கி ஒரு வாளியில் தண்ணீரை கொண்டு வந்து முழுவதும் தெளித்து .. அதன் பின் அழகான ரங்கோலி ஒன்றை போட்டு வைத்தாள்... பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருந்தது... ஆனால் அதை ரசிப்பதற்கு கூட நேரம் இல்லாது ஓட வேண்டும்... உள்ளே சென்றதும் வேகமாக டீயை தயாரிக்க சென்றாள்... அவளுக்கு வேலையை குறைக்க எண்ணியே அவளுடைய அத்தை பாலை காய்ச்சி வைத்திருக்க.. சின்ன...
Loading...
Enjoyed this?
Sign in to clap