Skip to content
மயக்கமென்ன

மயக்கமென்ன

38
483
EBOOK•
Completed#Athaiponnu_love

About

குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என வெறுத்து வெளியே வந்த ஈஸ்வரனுக்கு ... குடும்பம் , குழந்தை என வாழ வைக்க அவனது வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க ஒருவள் வருகிறாள்... அவளுடன் இணைந்து வாழ்ந்தானா???
மயக்கமென்ன மயக்கம் -1 முறுக்கி விட்ட மீசையுடன் , மடித்து கட்டிய வேஸ்டியில் அவனது புல்லட்டை எடுத்து கொண்டு ஊருக்குள் நகர்வலம் வந்தால்... கன்னி பெண்களில் இருந்து.. பல் போன கிழம் முதற்கொண்டு அவன் உருவம் மறையும் வரை பார்க்கும் மிடுக்கான ஆண்மகன் அவன்... காலை விடிந்ததும் வயலுக்கு செல்லும் நேரத்தை கணக்கிட்டு .. தாவணி உடுத்தி அவன் வரவை எதிர்நோக்கிய வண்ணம் புள்ளி வைத்து பெரிய கோலத்தை இழுத்து கொண்டிருக்கும் கன்னியரின் கூட்டத்தை எல்லாம் கண்டு கொள்ளாது .. பார்வையை எங்கும் சிதற விடாமல் வீட்டில் எடுத்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap