Skip to content
தூண்டிலா! நீ ஊஞ்சலா!

தூண்டிலா! நீ ஊஞ்சலா!

37
497
EBOOK•
Completed
Raji Anbu
Raji Anbu

About

தூண்டிலா! நீ ஊஞ்சலா... கதை.. இந்த காலத்து இளைய சமுதாயம்.. காதல் என்னும் புனிதத்தின் அருமை தெரியாது. எவ்வாறு சீரழிகிறார்கள்.. என்பதை காணலாம். காதல் இங்கு ஒழுங்கின்மை என்கிற தூண்டிலாய்.. மாறி அவர்களைப் பிடித்து.. பின் அரவணைக்கும் ஊஞ்சலாக மாறும்.

தூண்டிலா! நீ ஊஞ்சலா!

அத்தியாயம் 1

இரண்டு இலட்சம் மதிப்புள்ள ஆப்பிள் ஃபோன் என்றாலும் பத்தாயிரம் ரூபாயிற்கு வாங்கிய சைனா தயாரிப்பு ஆப்பிள் ஃபோன் என்றாலும் சரி.. யார் அழைத்தாலும் ஃபோனின் உரிமையாளர் அழைப்பை ஏற்றால் தான் பேச முடியும். அதன்படி இரண்டு இலட்சம் மதிப்புக் கொண்ட ஆப்பிள் ஃபோன் அந்த பத்தடி நீளமும் பத்தடி அகலம் கொண்ட அந்த அறையில் அலறிக் கொண்டிருந்தது. 

டிரிபிளிகேன் என்று வெள்ளையர்களால் உச்சரிக்கப்பட்ட திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவில் மிகவும் பிரதிச்சிப் பெற்றது. கோபுரத் தர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap