
Included in Membership
நேசத்தை தாராயோ கள்வனே-(பாகம் _2)
20
0
EBOOK•
31
“ நாலு நாளா உன்ன நான் பாக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.
இன்னைக்கு தான் உன்ன பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு” பேசிப்படியே அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் பிரணவ்.
“ நாம பேசுறதுக்கு என்ன இருக்கு. எதுவுமே இல்லையே.
இவ்வளவு தூரம் தேடி வந்திருக்க வேண்டாம்.
எதுக்காக நீங்க என்னை பின்தொடரனும் .என்கிட்ட பேச என்ன இருக்கு” சாதாரணமாக கேட்க,
“ இது உன்னோட பிரண்டோட கடையா.. வழக்கமா இங்கதான் சாப்பிட வருவியா . ஆனால் நாலு நாளா இந்த பக்கமே வரல..
தினமும் உன்னை வந்து எதிர்பார்த்து காத்து
...Loading...
Enjoyed this?
Sign in to clap