
அரக்கனின் அடிமை
0
22
SERIES•
Ongoing#love #ceo love
About
தம்பியின் உயிரை காப்பாற்றுவதற்கு, அவளின் மானத்தை விட்டுக் கொடுப்பாளா இன்பா??
அசுரன் 1
பழநி மலைக் கோயிலின் அந்த பிரம்மாண்டமான ராஜகோபுர வாசல். அந்தி சாயும் நேரத்து செந்நிற வானம், ரத்த சிவப்பாய் அந்த இடத்தையே மாற்றியிருந்தது. கோபுரத்தின் நிழல் ஒரு ராட்சத உருவத்தைப் போலப் படர்ந்திருக்க, அதன் கீழே அவர் அமர்ந்திருந்தார்.
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்..."
அந்தக் குரல்... அது ஒரு பிச்சைக்காரனின் குரலைப் போலத் தளர்ந்து ஒலிக்கவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக பூட்டி வைக்கப்பட்ட ஒரு பழைய கோட்டையின் கதவு திறப்பதை போல ஒருவித கணீர்க்குரலாக, அதிகாரத் தொனியுடன் ஒலித்தது.
அவரது முகம் ஒரு
...Loading...
Enjoyed this?
Sign in to clap