
Included in Membership
வெண்பனி இதழே
0
0
EBOOK•
வெண்பனி இதழே
க்ரிஷா
பனி 1
மரணத்தை வென்று ஜனித்த
உன்னை…
என் கரங்கள் ஏந்திய நேரம்…
உலகை வென்ற
உவகை கொண்டேனடி…
ஜனவரி 2021
இயற்கைக்கு மாறாக, அன்று காலை முதல் மாலை வரை, அதிக உக்ரத்துடன் சுட்டெரிக்கும் வெப்பக் கதிர்களை பூமிக்கு செலுத்தி பூமியை சூடாக்கிய சூரியன், தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு ஓய்விற்கு செல்ல, சூடான பூமியை குளிர்விக்கவென, பனி நிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்த இரவு நேரம்.
புது வருடம் தொடங்கி இரண்டு நாட்கள் கடந்திருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்து, அவரவர் இயல்பான வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap