Skip to content
நித்தமும் உன்மத்தம்   ஏறுதடி நின் பகையால்

நித்தமும் உன்மத்தம் ஏறுதடி நின் பகையால்

0
333
EBOOK•
Completed

நித்தமும் உன்மத்தம்

ஏறுதடி நின் பகையால்

- மீனாட்சி அடைக்கப்பன்

அத்தியாயம் 1

தேவனூர் நாடு... சிறிய எழில் கொஞ்சும் கிராமம்... எழில் கொஞ்சும் என்று கூறுவதைவிட அந்த எழிலே கொஞ்சும் கிராமம் என்று கூறலாம்... இன்றளவும் இயற்கை அன்னையை முடமாக்காமல் மரங்கள், செடிகள், கொடிகள், வயல்கள், மற்றும் நீர்நிலைகளால் பாதுகாக்கப்படும் ஊர்... எழில் கொஞ்சும் என்று சொல்லும்பொழுது நமக்கு நினைவு வருவதெல்லாம் பச்சைப் பசேலென பார்க்க கண்ணுக்குக் குளுமை தரும் வயல்வெளிகள்தான். அப்படித்தானே தோன்றும். ஆனால் இங்கு கண்ணுக்கெட்டிய தூர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap