Skip to content
நீ என்பதே நானாக

நீ என்பதே நானாக

42
1.4k
EBOOK•
Completed#Feelgoodromance #romantic #romance #monishanovel #neeenbathenaanaga #Monishanovels #tamilromance

About

மறுமணத்தில் பூக்கும் உணர்வுப்பூர்வமான காதல் கதை இது. ஓர் மழைகாலத்தில் ரசித்து பருகும் காபியை போல உங்களின் நேரத்தை இந்த வாசிப்பு இனிதாக்கும். முயற்சி செய்து பாருங்கள்
© 2018 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. நீ என்பதே நானாக 1 ஜானவி காலை மணி சரியாய் ஆறு. அந்தக் கடிகாரத்தில் அலாரம் டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்... என்று சத்தம் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் ஜானவியோ அந்த அலார ஒலியை துளியளவும் பொருட்படுத்தாமல் உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த அலாரமும் அவளை எழுப்பாமல் விடுவதில்லை என்று விடா முயற்சியோடு அடித்துக் கொண்டிருந்தது....
Loading...

Enjoyed this?

Sign in to clap