Skip to content
கடுவனின் அர்ச்சனை பூ இவளோ

கடுவனின் அர்ச்சனை பூ இவளோ

30
1.3k
SERIES•
Ongoing

About

அக்காலத்தின் சூழலில் பெண்களை அடிமைப்படுத்தும் அக்மார்க் கோட்பாட்டை கடைப்பிடிப்பவன் வெற்றிவேல்!.. பெண்களுக்கு தைரியம் வேண்டுமென்று நினைப்பவன் நிரஞ்சன்.. இருவருக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் இரண்டு பெண்கள் சிக்கி தவித்து தைரியமாய் வெளிவருவதே கதை!..
கடுவனின் அர்ச்சனை பூ இவளோ அத்தியாயம் 01 கோபி அரசனூர்!.. காலம் காலமாக விவசாயத்தை மட்டுமே முழுமூச்சாக சுவாசித்து வெளியுலகம் அறியாமல் அக்காலத்தின் பழமையிலும், இக்காலத்தின் புதுமையிலும் சற்று முன்னேற்றம் கூடிவரும் கிராமம்.. வயக்காட்டில் வேலையை முடித்துவிட்டு அவசரவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான் நிரஞ்சன்.. கொல்லைப்பக்கம் வந்து முகம் கைக்காலை அழும்பிக்கொண்டவன் கொடியிலிருந்த துண்டை எடுத்து முகத்தை துவட்டியவாறே நடுக்கூடத்தில் வந்து அமர்ந்தான்.. அடுக்களையில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த நிரஞ்சனா,...
Loading...

Enjoyed this?

Sign in to clap