
அழகிய கிங்காங் காதலி
6
103
EBOOK•
Completed
About
மாங்காய் திருடும்போது மண்டையில் கல்லை எறிந்தவள் தான், இன்று மனதையே எறிந்துவிட்டு நிற்கிறாள்! கம்பீரமான அதிவீரப்பாண்டியனுக்கும், வால்தனம் குறையாத பிரியாஞ்சலிக்கும் இடையிலான அதிரடியான காதல் யுத்தம். எதார்த்தமான கிராமத்து மொழி, அழகான குறும்பு, ஆழமான அன்பு—இது உங்கள் மனதைக் கவரும் 'அழகிய கிங்காங் காதலி!
அழகிய கிங்காங் காதலி
பாரதிகண்ணன்
அத்தியாயம் – 1
ஏலேய்.. பாண்டி.. நீ இப்போ அந்த காய அடிக்கலன்னு வச்சுக்கோ.. உன் தோல உறிச்சுப்புடுவேன்.. பார்த்துக்கோ..எனத் தூக்கி சொறுகிய தாவணியோடு மாமரத்திற்கு அருகில் நின்றிந்தாள் ப்ரியாஞ்சலி.
எக்கோய்.. இப்பப் பாரு.. நா அடிக்கிற அடில.. மொத்தக்காயும் கீழ கொட்டும் பாருஎன்று காலரைத் தூக்கிவிட்டு கொண்டான் ப்ரியாஞ்சலியின் தம்பி துரை பாண்டி.
அவளின் சித்தி ரோஜாவிஜாவின் அருமை மகன்.
டேய்ய்ய்.. யாரும் வரப் போறாக டா.. சீக்கிரம்.. நாக்குல எச்சி ஊறுது..
ஏங்க்கா.. அய்யே தான் பெரிய
Loading...
Enjoyed this?
Sign in to clap