Skip to content
அவள் திரௌபதி அல்ல!

அவள் திரௌபதி அல்ல!

49
857
EBOOK
Completed#romcom #romance #antihero #antiheroromance #tamilnovel #monishanovel #avalthrowpathialla

About

சாரதி ஒரு பக்கா பிஸ்னஸ் மேன். எல்லாவற்றையும் பணத்தில் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடியவன். அவனை ஆபத்திலிருந்து காப்பாற்றும் நாயகி. ஆண் வேஷத்தில் இருக்கும் அவளை சாரதிக்கு சாரதியாக மாறி போகும் அவளுக்காக எதையும் காதலனாக மாறி போகும் அபன ஓட்டுனராக வேலைக்கு சேர்த்து கொள்கிறான். சாரதிக்கே சாரதியாக இருக்கும் அவள் அவன் வாழ்வில் காதலாக மாறும் கதை.

© 2018 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

அவள் திரௌபதி அல்ல

புனிதம்!

அது என் உடலில் இல்லை...

என் உயிரிலும் இல்லை...

புனிதம்... என் ஆன்மா!

உடலோடு சேர்த்து... 

என் உயிரையும் கூட வதைத்துவிடலாம்...

தீமை தீண்டக்கூட இயலாதது...

என் ஆன்மா!

முகர்ந்து...

கசக்கி ஏறிய...

நான் ஒன்றும் ஒரே நாளில் உதிர்ந்துபோகும்...

மலர் இல்லை!!

நான் பெண்!!

இந்த உலகத்தைச் சிருஷ்டிக்கும் மகா சக்தி நானே...

சிதைக்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap