
ராட்சசனின் தூரிகையவள்
22
282
EBOOK•
Completed#love and romance#antihero
About
நாயகனின் அலுவலகத்தில் வேலைக்கு சேரும் நாயகி.
ஆனால் நாயகனுக்கு அவள் யார் என்று தெரிந்து அவளின் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டு அவளை பழி வாங்க, அதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் நாயகி.
அவனை எப்படி சமாளிக்கப் போகிறாள் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முழுக் கதையையும் படியுங்கள்.
ராட்சசனின் தூரிகையவள் அத்தியாயம் 1. "அடியேய் எந்திரி டி.. இன்னைக்கு சீக்கிரம் எந்திரிச்சி கெளம்பி இன்டெர்வியூ போகணும்னு சொன்னல.. இன்னும் தூங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் " என்று தனது தோழியை வசை பாடிக் கொண்டே தனது ஆபீஸிற்க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அவளது ஆருயிர் தோழி சஞ்சனா. இன்டெர்வியூ என்றவுடன் தான் அவளுக்கு சட்டென்று நியாபகம் வந்து முழிப்பு தட்டியது. அவசரமாக எழுந்தவள் " அய்யயோ, மறந்தே போய்ட்டேன் டி... நான் போய் சீக்கிரம் ரெடி ஆகி வந்துருறேன் " என்று கூறிக்கொண்டே பாத்ரூம்க்குள் புகுந்து அரை...
Loading...
Enjoyed this?
Sign in to clap