
அனல் அடக்கும் கனல் அவன்
25
123
SERIES•
Completed#AnalAdakumKanalAvan#Amydeepz#love#BestRomance
About
காலமெல்லாம் இந்த பங்காரம் உன் காதல்லே! என் அனலே அடக்கற கனல் நீ!
அனல் ❤️ 1 ''உன்ன தான பாத்துக்க நான் இங்க காத்திருக்கேன் என் நெஞ்சி ஏங்கிருக்க உன்ன பாக்க வானத்த தாண்டியும் வந்து என் காதல காமிப்பேன் நா நா நா!'' நான்தான் பாடறேன். சத்தியமா, மனசுலருந்து! அவளுக்காக, என் ஆளுக்காக! சொல்ல முடியாத சந்தோஷத்துலே மிதக்கறேன் நான்! இல்லே, பறக்கறேன்! நேரடியா சொர்க்கத்தையே போய் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்த மாதிரியான பீலிங்ஸ்! என்னடா உளறுறேன்னு நினைக்கறீங்களா?! அதெல்லாம் அப்படித்தான்! காதலிச்சு பாருங்க, புரியும்! அதுவும் இதுநாள் வரைக்கும் லவ் பண்ணவளே, இன்னும் சில மணி...
Loading...
Enjoyed this?
Sign in to clap