
என் சர்வமும் சாபமும் நீயடா
89
3.1k
EBOOK•
Completed
About
ஒரே இரவில் மாறும் முல்லையின் வாழ்க்கை.. அவனின் வாழ்க்கையை மாற்றியவன் கால் கேர்ள் பட்டத்தை கொடுத்துவிட்டு கூலாக அவனின் வேலையை பார்க்க, அவனின் நடத்தையால் ஊர் சொல்லுக்கு ஆளாகி அவனின் உதிரத்தை கையில் சுமந்து சுகமாய் பெற்றடுத்து மூன்று வருடங்களுக்கு பின்பு அவனை சந்தித்தாள் முல்லை.. அடுத்து முல்லை தீரனின் வாழ்க்கையில் என்ன நடக்கும்?
என் சர்வமும் சாபமும் நீயடா! அத்தியாயம் 01 "இனி என் வழியில வரதுக்கே என்னை எதிர்க்கரவன் யோசிக்கணும்... ம்... இந்த தீரன்.... ரௌத்திரணை பத்தி தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாருக்கும் உன்னோட சாவு எச்சரிக்கையா இருக்கணும்... என் முதுகுல குத்துறதுக்கு எவனாவது யோசிச்சாக்கூட உன்னோட சாவு சடுதியில கண்ணு முன்னாடி வந்து நிக்கனும்" என்று இறுகிய முகத்துடன் அறையே அதிரும் அளவிற்கு கர்ஜித்த ரௌத்திரன் ரத்தகிளரியாய் கீழே கிடந்தவனின் ஆணுறுப்பில் ஆசிட்டை ஊத்தினான்... "ஆ... அம்மாஆஆஆஆஆ" என்றவனின் அலறல் சத்தத்தை கேட்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap