
நின் விழிதனில் என் நேசம்
365
1.1k
SERIES•
Completed
About
Love Story
நின் விழிதனில் என் நேசம் அத்தியாயம் - 1 அதிகாலைப் பொழுது அந்த வீட்டின் அமைதியைக் கலைக்காமல் மென்மையாகப் புலர்ந்தது. பூஜையறையில் நெய் விளக்கின் நறுமணமும், ஊதுபத்தியின் சுகந்தமும் நிறைந்திருக்க, வனிதா விநாயகர் துதியை பாடிக்கொண்டிருந்தார். “ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.” விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு நிதானமாகச் சமையலறைக்குள் நுழைந்தார். இன்று அந்த வீட்டில் ஒரு விசேஷமான நாள். அவரது மருமகள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap