Skip to content
பொன் மேடையில் பூச்சூடவா

பொன் மேடையில் பூச்சூடவா

19
346
EBOOK•
Completed#பூச்_சூடவா #aieshaknovels
Aieshak
Aieshak

About

நாயகி உறவுகளின் காரணமாக மனதில் உண்டான ஒரு வருத்தத்தில் குடும்பத்தை விட்டு விலக நினைக்கிறாள். ஆனால் விதி அவளை எங்கே அழைத்து போகிறது என்பதே கதை. தங்களின் மேலான கருத்துக்களை பகிர வேண்டுகிறேன். நன்றி

பொன் மேடையில் பூச்சூட வா.!

ஆயிஷா கலீல்

அத்தியாயம் – 01

பெங்களூர்.

காலை உணவிற்காக வீட்டு அங்கத்தினர் சாப்பாட்டு மேசை முன்பாக குழுமியிருந்தனர். (வாங்க அவங்களை அறிமுகம் பண்ணிக்கலாம்) அண்ணன் சித்தார்த், அவன் மனைவி வசந்தி, அவர்களது மகன் 4வயது அருணவ், அவர்களுடன் சித்தார்த்தின் ஒரே தங்கை சத்யபாரதி, (இவள் தான் நம் கதாநாயகி, இப்போ கதைக்குள் போகலாமா) வழக்கமாய் வளவளக்கும் அருணவ்கூட அன்று மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அன்று இரவு சத்யா சென்னைக்கு கிளம்புகிறாள். அருணவிற்கு அத்தையை பிரிவது கஷ்டமாக இருந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap