
தளிர் மனம் யாரைத் தேடுதோ
209
2.3k
EBOOK•
#deepasenbagam, #love&seperation, #reunion #with children #tamil novel.
தளிர் மனம் யாரைத் தேடுதோ
மனம்-1
தொண்டைமான் மன்னர்கள் வழி வழியாக ஆண்ட இடம் புதுக்கோட்டைச் சீமை. அன்றைய காலத்தின் மன்னராட்சியின் சான்றாக இன்னும் பழைய கோட்டை, மதில்கள், ஏரிகள் ஆகியவை இருக்கின்றன. வற்றாத ஜீவநதி பாயும் வளநாடு அல்ல இது. அதனால் மழைநீரைச் சேகரிக்க ஆங்காங்கே குளங்கள், ஏரிகள் வெட்டப் பட்டு மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்தார்கள். தற்போது ஆழ்துளை போர்கள் மூலம் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினையையும் தீர்த்துக் கொள்கின்றனர்.
புதுக்கோட்டை நகரத்திலிருந்து சற்றே தள்ளி உள்ள ஒரு கு
...Loading...
Enjoyed this?
Sign in to clap