Skip to content
தென்றலாய் தீண்டும் இசையவள்

தென்றலாய் தீண்டும் இசையவள்

20
143
SERIES•
Ongoing#love #romance #novel

About

காதல் வினோதமானது தான் . .. நமக்குள் வந்ததன் பிறகே அதனுடைய விந்தையை நாம் அறிவோம் . . அப்படி வரும் காதல் . . நாம் காதலிப்பவரும் நம்மை தான் காதலிப்பது போன்ற மாயையை நமக்கு ஏற்படுத்தி விடும் . . ...
பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த பெரிய ஹாலில் சில சில இடைவெளிகள் விட்டு நாற்காலிகள் வட்ட வடிவமாக போடப்பட்டிருந்தது. சுவரில் வெள்ளை மற்றும் லேவண்டர் நிறங்களில் அலங்கார திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே பலூன்கள் கட்டப்பட்டு அந்த இடமே அவ்வளவு அழகாக மின்னியது. அலுவலகத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு நாள் இன்று என்பதால் அதை மிகப் பெரிய விழாவாக நடத்த திட்டமிட்டு இருந்தனர். பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழாவிற்கான ஏற்பாடுகள் நடத்தி கொண்டிருந்தனர். ஒருப்புறத்தில் இருந்து விருந்து உணவின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap